Pradosham Live Telecast

Pradosham Live Video from Kanchi Mahaswamigal Adhistanam/Brindavanam Between 4.30 P.M. and 8.00 P.M.

Pradosham 25.09.2015

Pradosham Live Video from Orikkai / Manimandapam Between 4.30 P.M. and 8.00 P.M.

Orikkai Pradosham 25.09.2015

‘ரசமான விவாதம்’

‘ரசமான விவாதம்’ : பெரியவாளின் சமையல் விளக்கம்.
“குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும்
சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

மஹான் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே
எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.

அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப்
போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக
இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும்
குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு,
ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?

Continue reading

“தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா”

 

“தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா”

“ஐந்தாம் கிளாஸ் படித்து விட்டு வா”

(என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதரிசி தானே?)

ஒரு மறுபதிவு.2013 போஸ்ட்.

கே.வி.கே.சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் என் அக்காவின் கணவர், அப்பாவின் சொத்தே போதும் என்று அவரும் ஒய்வு பெற்று விட்டார். அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். வீட்டிலே வருவோரும், போவோருமாக ஒரு பெரிய ராஜ சமஸ்தனமாகவே இருக்கும். சிவ பூஜா விதிகளில் தேர்ச்சி பெற்றவர்.

Continue reading

Pradhosham Live Telecast 10.09.2015

Pradosham
Live Video from
Kanchi Mahaswamigal Adhistanam/Brindavanam
Between 4.30 P.M. and 8.00 P.M.

Pradosham 10.09.2015

Pradosham
Live Video from
Orikkai / Manimandapam
Between 4.30 P.M. and 8.00 P.M.

Orikkai Pradosham 10.09.2015